ரத்தம் தோய்ந்த செங்கல்......
கொதிக்கின்ற - தார்ச்சாலையில் நிர்வாணமகக் கிடக்கிறாள் அந்தப் பெண் - பிணமாக. அவள் உடம்பிலிருந்து உரித்தெறியப்பட்ட சேலை அருகே சுருண்டு கிடக்கிறது. கிழித்தெறியப்பட்ட அவளது உள்ளாடையின் ஒரு பாதியை தவிப்புடன் இறுகப் பற்றியிருக்குறது அவளது இடது கை. உடலும் கையும் நசுங்கிச் சிவந்து ரத்தம் உறைந்திருக்கிறது. இடது தொடை முழுவதும் ரத்தம். உடலுக்கருகில் பரிதபமகக் கிடக்கிறது அவளது பிளாஸ்டிக் செருப்பு.
அருகே ரத்தமும், வெறுப்பும் தோய்ந்த ஒரு செங்கல். கொலைகாரர்கள் அவள் மீது எறிந்த இறுதி ஆயுதம், அதுவும் கிடக்கிறது.
அவளது பெயர் கீதாபென். மார்ச் 25ம் தேதி அகமதாபாத்தில் அவளுடைய வீட்டு வாசலிலேயே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் வைத்து பட்டப்பகலில் அவள் கொடூரமாகக் கொல்லப்பட்டாள்.
அவள் ஒரு இந்துப் பெண். இருந்தும் ஒரு முசுலீம் இளைஞனைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் மாபாதகத்தைச் செய்துவிட்டாள். "அவனை ஒப்படைத்து விடு" என்று வீட்டு வாசலில் நின்று ஆர்.எஸ்.எஸ் காலிகள் மிரட்டிய போது ஒருபாறையைப் போல அவள் உறுதியாக நின்றாள் - கணவன் தப்பிச்செல்லும் வரை.
முசுலீமைக் காதலித்த குற்றம் அவன் உயிரைக் காப்பாற்றிய குற்றம். இந்த இரண்டு குற்றங்களுக்காகவும் அந்தக் கணமே, அங்கேயே அவள் நிர்வாணமாக்கப்பட்டு, நடுத்ததெருவில் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டாள். (செய்தி: Times of India, 19th April/2002).
கொதிக்கின்ற தார்ச்சாலையில்
நிர்வாணமாகக் கிடக்கிறாள்
அந்தப் பெண்.
கீதா பென்னின்
உயிரைப் பறித்த செங்கல்
ஆயிரக்கணக்கான முசுலீம்களின்
உயிரைக்குடித்த அதே செங்கல்
செங்கல் காவு கொண்ட
கீதா பென்னின் உயிர்
காவுக்குத் தப்பிய
அவள் கணவனின் உயிர்
கீதாபென் - கள் பலர்
குஜராத்தில் இருந்திருந்தால்
கீதா பென்
நடுவீதியில் ஆடையின்றி
பிணமாகக் கிடந்திருக்க
மாட்டாள்.
குஜராத்தும்
அம்மனமாக நின்று
அவளை வேடிக்கை
பார்த்திருக்காது.
இந்து - முசுலீம் தம்பதியர். திருமணப் பதிவு அலுவலகத்தில்ருந்தும் பிற அரசு ஆவண்ங்களிலிருந்தும் இத்தகைய கலப்பு மனம் புரிந்தோரின் பட்டியலைச் சேகரித்துக் கையில் வைத்துக் கொண்டு தம்பதியரில் முசுலீமை மட்டும் கொலை செய்திருக்கிறது இந்து மதவெறிக்கும்பல். ஆனால் இது திடீரென்று நடக்கவில்லை.
கடந்த 15 ஆண்டுகளில் இந்து மதவெறி இயக்கங்களின் வளர்ச்சியையொட்டி குஜராத் சமூகத்தின் பண்பாடும் பாசிசம்யமாகி வந்திருக்குறது. மத மறுப்புத் திருமணத்தைக் கேலி செய்வது, இழிவு படுத்துவது, குடியிருக்க இடம் தராமல் தனிமைப்படுத்துவது ஆகியவை தொடர்ந்து நடந்திருக்கின்றன. இதனை முகாந்திரமாக வைத்தே பல முசுலீம் எதிர்க் கலவரங்கள் நடந்துள்ளன.
இவையனைத்திற்கும் மேலாக மாநில பாரதீயஜனதா அரசு ஆகஸ்டு'98ல் காவல் துறைக்கு அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஒரு சுற்றறிகையை அனுப்பியது. "மதமாற்றத்தை நோக்கமாகக் கொண்டுதான் இந்து முசுலீம் திருமண்ங்கள் ந்டைபெறுகின்றன்; எனவே, இத்தகைய எல்லாத்திருமணங்களையும் புலன் விசாரனை செய்யவேண்டும்" எனக் கூறி இதற்க்கென தனியே ஒரு போலீஸ் படையையும் அமைத்தது குஜராத் அரசு.
மதமாற்றம் செய்வோருக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கும் மசோதா ஒண்றை குஜராத் பா.ஜ.க அரசு கொண்டுவந்தது. நாடு முழுவதும் எழுந்த கண்டனங்களின் விளைவாகத் தற்காலிகமாக அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் வாழும் கிறித்தவர்களையும் முசுலீம்களையும் மட்டும் கணக்கெடுப்பதற்கென்றே தனியாக ஒரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பையும் ஜனவரி'2000-ல் குஜராத் அரசு அறிவித்தது. குஜராத் உயர் நீதிமன்றம் இதற்குத் தடை விதித்துள்ளது. இருப்பினும் இந்த முடிவை அரசு வாபஸ் பெறவில்லை.
கீதாபென்னும் திடீரெனக் கொல்லப்படவுமில்லை.
புதிய கலாச்சாரம் மே-2002ல் வெளியானதிலிருந்து
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நெஞ்சு கணக்கிறது இப்படியும் கூட நடந்ததா ? நான் கல்லூரி படிக்கும் போது குஜராதில் கலவரம் நடக்கிறது
என்று கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் இவ்வளவு கொடூரமானது
என்பதை அறியவில்லை மிக அதிர்சியாக உள்ளது இந்த இரண்டு கட்டுரைகளையும் என்னுடைய
நண்பர்கள் அணைவருக்கும் மின்னஞ்சலில் அனுப்பி உள்ளேன்.
இதை எழுதியதற்கு நன்றி.
//நெஞ்சு கணக்கிறது இப்படியும் கூட நடந்ததா ? நான் கல்லூரி படிக்கும் போது குஜராதில் கலவரம் நடக்கிறது
என்று கேள்வி பட்டிருக்கிறேன் ஆனால் இவ்வளவு கொடூரமானது
என்பதை அறியவில்லை...//
பாலச்சந்திரன்,
குஜராத்தில் நடந்தது மதக்கலவரம் அல்ல
அது இனப்படுகொலை. பார்ப்பன பயங்கரவாத
கும்பல் ஆடிய இரத்த வெறியாட்டம்.
கூட்டம் கூட்டமாக கொத்துக் கொத்தாக
கொன்று குவிக்கப்பட்டது முசுலீம்கள் மட்டும் தான்.
பார்ப்பன பாசிச கும்பலுக்கு அப்பன்களாக பிறந்திருக்க வேண்டிய பத்திரிகைத்துறை பாசிஸ்டுகள் தான் இன்று வரை அந்த
இனப்படுகொலைகளை தொடர்ந்து
மதகலவரம்,மதக்கலவரம் என்று மீண்டும், மீண்டும் கூறி வருகிறார்கள் அதை சமூகத்தின்
பொதுக்கருத்தாக்கவும் முயற்சிக்கிறார்கள் அந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்
என்பது உங்களை போன்றே பலருக்கும் அதை மதக்கலவரமாக
பதிய வைக்கப்பட்டிருப்பதிலிருந்தே அறிய முடிகிறது.
நல்லா கத்துங்கடா நீங்க நாயா கத்துனா கூட ஒரு இந்து கூட உங்களை திரும்பி பாக்க மாட்டான் கத்து வாயி வலிக்க கத்து.
//நல்லா கத்துங்கடா நீங்க நாயா கத்துனா கூட ஒரு இந்து கூட உங்களை திரும்பி பாக்க மாட்டான் கத்து வாயி வலிக்க கத்து.//
அனானி,
பார்ப்பன நாயே உங்களை இந்த நாட்டை விட்டு ஓட ஓட துரத்தாம விட மாட்டோமடா, எல்லாரும் இந்துன்னு நீ ஏமாத்துறத நாங்க திரைகிழிக்காம விட மாட்டோம். நாங்க கத்துறவங்க இல்லடா கலத்துல நிக்கறவங்கடா.
டேய் பெரியாருக்கு பொறந்த... பசங்களா
உங்களுக்கு தில்லு இருந்தா எங்களை அடிங்கடா வெட்டுங்கடா
அதை விட்டுட்டு ஏன்டா அய்யோ முசுலீமெல்லாம் பாவம்
பாவம்னு பொட்டை மாதிரி ஒப்பாரி வைக்கிறீங்க உங்களாள் தமிழ் நாட்டில கூட எங்க மயிரை கூட புடுங்க முடியாது நாங்க குஜராத்தில் செய்ததை நீ தமிழ் நாட்டில் செய்வாயா ? முக்குலத்தோரை வெட்டுவாயா,வண்னியரை வெட்டுவாயா முதலியாரை கொல்வாயா
கூட்டம் கூட்டமாக இந்து மக்களை கொலை செய்வாயா? முசுலீமுக்கு காலை நக்குகிறாய் என்டால் முதலில் இந்துக்களை கொல்லுடா பாக்கலாம் பெரியாரை புதைத்து புல் முளைத்த மன்னடா இது மற்ற அனைத்து இந்து விரோதிகளுக்கும் குஜராத் மட்டுமில்லை தமிழ் நாடும் தான் மயானம்.
//நல்லா கத்துங்கடா நீங்க நாயா கத்துனா கூட ஒரு இந்து கூட உங்களை திரும்பி பாக்க மாட்டான் கத்து வாயி வலிக்க கத்து//
எவண்டா இந்து? இங்க தமிழ் நாட்ல உன்னோட ராமனுக்கு புடுக்கடிச்சு தூக்கி சாக்கடைல போட்டவனெல்லாம் உன்னோட கணக்குல எவண்டா?
இதே மாதிரி லூசாட்டம் உளரிக்கொட்டிட்டு இருக்காத அப்புறம் ராமனுக்கானது தான் ஒனக்கும்.
இந்துவாம்ல இந்து...?
Post a Comment